Résumé de l'épisode
ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற குதிரைப் பந்தயப் போட்டியான 2026ஆம் ஆண்டுக்கான மெல்பன் கப், இன்று (நவம்பர் 3) மெல்பனில் உள்ள ஃபிளெமிங்டன் குதிரைப் பந்தய மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast Melbourne Cup 2026: Former royal family horse takes first place
ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற குதிரைப் பந்தயப் போட்டியான 2026ஆம் ஆண்டுக்கான மெல்பன் கப், இன்று (நவம்பர் 3) மெல்பனில் உள்ள ஃபிளெமிங்டன் குதிரைப் பந்தய மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast Melbourne Cup 2026: Former royal family horse takes first place
Épisodes
மெல்பன் கப் 2026 : அரச குடும்பத்தின் முன்னாள் குதிரை வென்றது!
Écoutéஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற குதிரைப் பந்தயப் போட்டியான 2026ஆம் ஆண்டுக்கான மெல்பன் கப், இன்று (நவம்பர் 3) மெல்பனில் உள்ள ஃபிளெமிங்டன் குதிரைப் பந்தய மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast Melbourne Cup 2026: Former royal family horse takes first place
வட்டி விகிதம் மீண்டும் உயர்ந்தது !
Écoutéஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி (RBA) அதிகாரப்பூர்வ வட்டி விகிதத்தை நான்கு புள்ளி எட்டு ஐந்து சதவீதமாக உயர்த்தி உள்ளது. இது குறித்த செய்தியை எடுத்துவருகிறார் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Interest rates hit an 18-year high with the RBA's fifth rise of 2026
எந்த நாட்டினருக்கு ஆஸ்திரேலியாவில் இனி ஓட்டுநர் தேர்வு கட்டாயமில்லை
Écoutéவெளிநாட்டு ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கும் சில நாடுகளை சேர்ந்தவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் இரு மாநிலங்களில் இந்த மாதம் முதல் புதிய விதிமுறை நடைமுறைக்கு வந்துள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast Drivers from which countries can exchange their licence without a test in Australia?
இன்றைய செய்திகள்: 03 நவம்பர் 2026 - செவ்வாய்க்கிழமை
ÉcoutéSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 03/11/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Today's highlights (03 November 2026 - Tuesday)
ஆஸ்திரேலிய அரசின் முன்னுரிமை மொழிகள் பட்டியலில் தமிழ் மொழி ஏன் இல்லை?
Écoutéஎந்த ஆசிய மொழிகளுக்கு ஆஸ்திரேலியா முதலிடம் கொடுக்க வேண்டும் என்ற கேள்விக்குப் பதிலளித்துள்ள ஒரு நாடாளுமன்றக் குழு, நான்கு மொழிகளை மட்டுமே "முன்னுரிமை மொழிகள்" என்ற பட்டியலில் வகைப்படுத்தியுள்ளது. இது குறித்த ஒரு விவரணத்தை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Why was Tamil left off Australia's priority language list?